• Nov 04 2024

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ஷெஹான் சேமசிங்க தீர்மானம்...!

Sharmi / Oct 10th 2024, 3:03 pm
image

Advertisement

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு தேவைப்படும் போதெல்லாம் தனது சேவைகளை வழங்குவதாக ஷெஹான் சேமசிங்க மேலும்  தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ஷெஹான் சேமசிங்க தீர்மானம். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்  விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு தேவைப்படும் போதெல்லாம் தனது சேவைகளை வழங்குவதாக ஷெஹான் சேமசிங்க மேலும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement