யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட - சாவகச்சேரி நகரசபை நிர்வாகத்தில் உள்ள,சாரதிகள், தூய்மைப் பணியாளர்கள் 30 பேருக்கு ரூபா 150,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
இவ் உதவிகள் வழங்கும் நிகழ்வில் நகராட்சி மன்ற தவிசாளர் ஶ்ரீபிரகாஸ், உப தவிசாளர் கிசோர், செயலாளர் நிசான் , சுகாதாரப் பரிசோதகர் கு. குணசாந்தன் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.
சந்நிதியான் ஆச்சிரமம் சாவகச்சேரி நகரசபை தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி. யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட - சாவகச்சேரி நகரசபை நிர்வாகத்தில் உள்ள,சாரதிகள், தூய்மைப் பணியாளர்கள் 30 பேருக்கு ரூபா 150,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.இவ் உதவிகள் வழங்கும் நிகழ்வில் நகராட்சி மன்ற தவிசாளர் ஶ்ரீபிரகாஸ், உப தவிசாளர் கிசோர், செயலாளர் நிசான் , சுகாதாரப் பரிசோதகர் கு. குணசாந்தன் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.