• Jun 10 2025

ஆறு விருதுகளைப் பெற்ற - சமரி அத்தபத்து!

Thansita / Jun 9th 2025, 10:52 pm
image

தற்போது கொழும்பில் இடம்பெற்று வரும்  இலங்கை கிரிக்கெட் விருதுகள் - 2024 விழாவில்இ மகளிர் சர்வதேச கிரிக்கெட் பிரிவில் சமரி அத்தபத்து மற்றும் கவீஷா தில்ஹாரி ஆகியோர் பல விருதுகளை வென்றுள்ளனர்.

அந்தவகையில் சமரி அத்தபத்து பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளமையை காணலாம்

சிறந்த T20 துடுப்பாட்ட வீரர்,

சிறந்த T20 பந்து வீச்சாளர்,

சிறந்த T20 சகல துறை வீரர்,

சிறந்த ODI துடுப்பாட்ட வீரர்,

சிறந்த ODI சகல துறை வீரர்,

ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதையும் சமரி அத்தபத்து வென்றார்.

மேலும் கவீஷா தில்ஹாரி சிறந்த ODI பந்து வீச்சாளர் விருதை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

ஆறு விருதுகளைப் பெற்ற - சமரி அத்தபத்து தற்போது கொழும்பில் இடம்பெற்று வரும்  இலங்கை கிரிக்கெட் விருதுகள் - 2024 விழாவில்இ மகளிர் சர்வதேச கிரிக்கெட் பிரிவில் சமரி அத்தபத்து மற்றும் கவீஷா தில்ஹாரி ஆகியோர் பல விருதுகளை வென்றுள்ளனர்.அந்தவகையில் சமரி அத்தபத்து பின்வரும் விருதுகளைப் பெற்றுள்ளமையை காணலாம்சிறந்த T20 துடுப்பாட்ட வீரர்,சிறந்த T20 பந்து வீச்சாளர்,சிறந்த T20 சகல துறை வீரர்,சிறந்த ODI துடுப்பாட்ட வீரர்,சிறந்த ODI சகல துறை வீரர்,ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதையும் சமரி அத்தபத்து வென்றார்.மேலும் கவீஷா தில்ஹாரி சிறந்த ODI பந்து வீச்சாளர் விருதை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement