• Apr 23 2026

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக வீதி சோதனை!

shanu / Apr 22nd 2026, 1:41 pm
image

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக வீதி சோதனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் வீதிச் சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. 


கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் ஏ- 35 பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 


குறித்த சோதனையை தர்மபுரம் பொலிசார் மற்றும் விமானப்படையினர் இணைந்து  முன்னெடுத்துள்ளனர். 


குறித்த வீதி சோதனையின் மூலம் முறையற்ற விதத்தில் போக்குவரத்தில் ஈடுபட்ட சிலருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டது. 


போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக வீதி சோதனை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக வீதி சோதனை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் வீதிச் சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் ஏ- 35 பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சோதனையை தர்மபுரம் பொலிசார் மற்றும் விமானப்படையினர் இணைந்து  முன்னெடுத்துள்ளனர். குறித்த வீதி சோதனையின் மூலம் முறையற்ற விதத்தில் போக்குவரத்தில் ஈடுபட்ட சிலருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement