• Dec 18 2025

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை பாடசாலையில் சிரமதானம்

Chithra / Dec 11th 2025, 12:12 pm
image


மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை,  தோப்பூர் - ஸாஹிறா வித்தியாலய வெளி வளாகம் மற்றும் உள் பகுதிகள் இன்று  சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.

பிரதேச சபையின் தோப்பூர் சுகாதார தொழிலாளர்கள், பெற்றார்கள், மாணவர்கள் இணைந்து தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலயம் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை பாடசாலையில் சிரமதானம் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை,  தோப்பூர் - ஸாஹிறா வித்தியாலய வெளி வளாகம் மற்றும் உள் பகுதிகள் இன்று  சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.பிரதேச சபையின் தோப்பூர் சுகாதார தொழிலாளர்கள், பெற்றார்கள், மாணவர்கள் இணைந்து தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலயம் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement