புங்குடுதீவு, நயினாதீவு, எழுவைதீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் அபிவிருத்தியின்றி காணப்புடும் வீதிகள், இறங்குதுறைகள் விரைவில் அபிவருத்தி செய்ய நடவடிக்கை எடுகு்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி நோக்கிய பயணம் - புங்குடுதீவு 2025 என்ற கருப்பொருளோடு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிலைநிறுத்தி இன்று கருத்தரங்கு ஒன்று புங்குடுதீவில் இடம்பெற்றிருந்தது.
குறித்த கருத்தரங்கில் சட்டம் ஒழுங்கு, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், வங்கிசேவை, குடிநீர் , பொதுநிர்வாகம், உள்ளூராட்சி, மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை, வாழ்வாதாரங்கள், வீடமைப்பு, காணி, கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, எரிபொருள் நிரப்பு நிலையம் போன்ற விடயங்கள் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடல் நிறைவிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீதி அபிவிருத்திப் பணிகள், தீவுகளின் இறங்குதுறைகளிலுள்ள அபிவிருத்திப் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
புங்குடுதீவு மண்ணில் அதிரடி அபிவிருத்தி விரைவில் - மக்களின் எதிர்பார்பை அழகாக்க ஒன்றுகூடிய புத்திஜீவிகள் புங்குடுதீவு, நயினாதீவு, எழுவைதீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் அபிவிருத்தியின்றி காணப்புடும் வீதிகள், இறங்குதுறைகள் விரைவில் அபிவருத்தி செய்ய நடவடிக்கை எடுகு்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி நோக்கிய பயணம் - புங்குடுதீவு 2025 என்ற கருப்பொருளோடு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிலைநிறுத்தி இன்று கருத்தரங்கு ஒன்று புங்குடுதீவில் இடம்பெற்றிருந்தது. குறித்த கருத்தரங்கில் சட்டம் ஒழுங்கு, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், வங்கிசேவை, குடிநீர் , பொதுநிர்வாகம், உள்ளூராட்சி, மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை, வாழ்வாதாரங்கள், வீடமைப்பு, காணி, கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, எரிபொருள் நிரப்பு நிலையம் போன்ற விடயங்கள் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடல் நிறைவிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வீதி அபிவிருத்திப் பணிகள், தீவுகளின் இறங்குதுறைகளிலுள்ள அபிவிருத்திப் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதியளித்துள்ளார்.