• May 23 2026

தொழிற் சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி கிளிநொச்சியில் போராட்டம்..!

Ziya / Sep 3rd 2024, 4:03 pm
image

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தக் கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 12. 30மணி வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டமானது,கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில்  வைத்தியர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழிற் சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தக்கோரி கிளிநொச்சியில் போராட்டம். தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தக் கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் மதியம் 12 மணி முதல் 12. 30மணி வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.கவனயீர்ப்பு போராட்டமானது,கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.குறித்த போராட்டத்தில்  வைத்தியர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement