• May 25 2026

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி வர்த்தமானியில் நாளை அறிவிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tamil nila / Jul 25th 2024, 6:46 pm
image

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளை அதி விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 இன்று இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களைக் குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளை வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி வர்த்தமானியில் நாளை அறிவிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளை அதி விசேட வர்த்தமானியை வெளியிடுவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களைக் குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளை வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement