• May 23 2026

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Chithra / Jun 4th 2024, 12:58 pm
image

பொது பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பொது பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement