“பிரதிச்சாயா” திரைப்படம் வரும் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பி. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “பிரதிச்சாயா”.அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் ஷர்புதீன், பாலச்சந்திர மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்துள்ளார்.
பிரதிச்சாயா படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு “பிரதிச்சாயா” திரைப்படம் வரும் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.பி. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “பிரதிச்சாயா”.அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் ஷர்புதீன், பாலச்சந்திர மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்துள்ளார்.