• May 22 2026

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

Chithra / Nov 9th 2025, 2:33 pm
image

ஜப்பானில் இன்று பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோஹோகுவின் கிழக்கே 10 கி.மீ ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் இவாட் மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடற்கரையோரத்தில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம்  மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை ஜப்பானில் இன்று பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் டோஹோகுவின் கிழக்கே 10 கி.மீ ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் இவாட் மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கடற்கரையோரத்தில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம்  மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement