• Jun 19 2025

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

Chithra / Jun 19th 2025, 2:17 pm
image


ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று (19) நள்ளிரவு முதல் தொடங்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்தார்.

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்துஇ இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ள இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று (19) நள்ளிரவு முதல் தொடங்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்தார்.பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்துஇ இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ள இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement