• Nov 12 2025

ஹார்டன் சமவெளிக்கு வந்தால் தேசிய பூங்காவின் விதிமுறைகளைப் பின்பற்றவும்!

shanuja / Oct 10th 2025, 10:48 pm
image

ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் குறிஞ்சி வசந்தத்தைக் காண நீங்கள் வந்தால், தேசிய பூங்காவின் தற்போதைய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நீங்கள் செயல்பட வேண்டும் என்று ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா காப்பாளர்  சிசிர ரத்நாயக்க  தெரிவித்துள்ளார். 


12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த முறை நான்கு வகையான குறிஞ்சி மலர்கள் ஒன்றாக மலர்ந்துள்ளதாகவும், அவற்றைப் பார்க்க வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஏராளமான மக்களும் ஏராளமான வாகனங்களும் தேசிய பூங்காவிற்குள் நுழைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இவ்வாறு வரும் சில குழுக்கள் ஒரு தேசிய பூங்காவின் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதாகவும், அந்தக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஹார்டன் சமவெளிக்கு வந்தால் தேசிய பூங்காவின் விதிமுறைகளைப் பின்பற்றவும் ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் குறிஞ்சி வசந்தத்தைக் காண நீங்கள் வந்தால், தேசிய பூங்காவின் தற்போதைய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நீங்கள் செயல்பட வேண்டும் என்று ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா காப்பாளர்  சிசிர ரத்நாயக்க  தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த முறை நான்கு வகையான குறிஞ்சி மலர்கள் ஒன்றாக மலர்ந்துள்ளதாகவும், அவற்றைப் பார்க்க வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஏராளமான மக்களும் ஏராளமான வாகனங்களும் தேசிய பூங்காவிற்குள் நுழைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு வரும் சில குழுக்கள் ஒரு தேசிய பூங்காவின் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதாகவும், அந்தக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement