• Nov 04 2024

வன்னியில் மக்கள் போராட்ட முன்னணி வேட்புமனு தாக்கல்..!

Sharmi / Oct 10th 2024, 6:02 pm
image

Advertisement

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான  வேட்புமனுவினை மக்கள் போராட்ட முன்னணி இன்றையதினம்(10)  தாக்கல் செய்தது. 

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி, சோசலிச மக்கள் மன்றம், காலிமுகத்திடல் போராட்ட குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடுமுழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று மாலை வேட்புமனுவினை தாக்கல் செய்தது. 

இதன்போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.


வன்னியில் மக்கள் போராட்ட முன்னணி வேட்புமனு தாக்கல். வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான  வேட்புமனுவினை மக்கள் போராட்ட முன்னணி இன்றையதினம்(10)  தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி, சோசலிச மக்கள் மன்றம், காலிமுகத்திடல் போராட்ட குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடுமுழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது.இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று மாலை வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement