இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள், மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்,
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்,
மு.ப. 11.30 - பி.ப. 5.00, (i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், (ii) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - குழு ஆய்நிலை, பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை போன்றன இடம்பெறவுள்ளன.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள், மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள், மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள், மு.ப. 11.30 - பி.ப. 5.00, (i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், (ii) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - குழு ஆய்நிலை, பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை போன்றன இடம்பெறவுள்ளன.