• May 22 2026

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

shanu / Sep 23rd 2025, 9:57 am
image

பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில்  தற்போது ஆரம்பமாகியுள்ளன. 


இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறும். 


அதன்பின்னர் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறும். 


தொடர்ந்து மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் எழுப்பப்படும். 


மு.ப. 11.30 – பி.ப. 5.00 தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு. 


பி.ப. 5.00 - பி.ப. 5.30 மணிக்கு எதிர்க்கட்சியின்  ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையுடன் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில்  தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறும். அதன்பின்னர் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறும். தொடர்ந்து மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் எழுப்பப்படும். மு.ப. 11.30 – பி.ப. 5.00 தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு. பி.ப. 5.00 - பி.ப. 5.30 மணிக்கு எதிர்க்கட்சியின்  ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையுடன் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும்.

Advertisement

Advertisement

Advertisement