ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று (15)இடம்பெற்றது.
திருகோணமலையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று (15)இடம்பெற்றது.திருகோணமலையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.