• May 24 2026

வடக்கு ஆளுநர் பலாலி விமானப் படைத்தளத்துக்கு விஜயம்..!

Ziya / Jan 10th 2025, 1:54 pm
image

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பலாலி விமானப் படைத்தளத்துக்கு நேற்றையதினம்(09) மதியம் விஜயம் செய்தார்.

அவரை பலாலி விமானப் படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி வரவேற்றார். 

அதனைத் தொடர்ந்து விமானப் படைத்தளபதிக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



வடக்கு ஆளுநர் பலாலி விமானப் படைத்தளத்துக்கு விஜயம். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பலாலி விமானப் படைத்தளத்துக்கு நேற்றையதினம்(09) மதியம் விஜயம் செய்தார்.அவரை பலாலி விமானப் படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து விமானப் படைத்தளபதிக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement