இந்தியாவில் கல்லூரி மாணவர்கள் தமக்கு உணவு டெலிவரி செய்ய வந்த நபரை தமது புத்தாண்டு கொண்டாட்டங்களில் திடீரென இணைத்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து புத்தாண்டை கொண்டாடிக்கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு உணவு ஆர்டரை டெலிவரி செய்ய வந்த நபரை திடீரென தமது கொண்டாட்டங்களுடன் இணைத்து கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஆரம்பத்தில் குறித்த நபர் அதிர்ச்சியடைந்தும் சங்கடப்பட்டார்,பின்னர் மாணவர்களின் உற்சாகம் மற்றும் அன்பு சூழலில், அவர் துடிப்புடன் , அவர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் கலந்துகொண்டார்.
இந்தச் சம்பவம்,புது வருடத்தில் தமது மகிழ்வை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் என்பதனை எடுத்துகாட்டுகின்றது.
குறித்த காணொளியை அனைவரும் மாணவர்களின் செயலை பாராட்டி இணைத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
டெலிவரி நபரை இணைத்து புத்தாண்டுக் கொண்டாட்டம்-மாணவர்களின் நெகிழ்ச்சி செயல் இந்தியாவில் கல்லூரி மாணவர்கள் தமக்கு உணவு டெலிவரி செய்ய வந்த நபரை தமது புத்தாண்டு கொண்டாட்டங்களில் திடீரென இணைத்து கொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து புத்தாண்டை கொண்டாடிக்கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு உணவு ஆர்டரை டெலிவரி செய்ய வந்த நபரை திடீரென தமது கொண்டாட்டங்களுடன் இணைத்து கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.ஆரம்பத்தில் குறித்த நபர் அதிர்ச்சியடைந்தும் சங்கடப்பட்டார்,பின்னர் மாணவர்களின் உற்சாகம் மற்றும் அன்பு சூழலில், அவர் துடிப்புடன் , அவர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகிழ்வுடன் கலந்துகொண்டார்.இந்தச் சம்பவம்,புது வருடத்தில் தமது மகிழ்வை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் என்பதனை எடுத்துகாட்டுகின்றது.குறித்த காணொளியை அனைவரும் மாணவர்களின் செயலை பாராட்டி இணைத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.