• May 02 2026

Tharmini / Nov 18th 2024, 11:03 am
image

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில்

ஜனாதிபதி, அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்படி, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும்,

அச்சந்தர்ப்பத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி, அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இதன்படி, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும்,அச்சந்தர்ப்பத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement