• May 10 2026

தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு...!கொட்டும் மழையிலும் மக்கள் பங்கேற்பு...!samugammedia

Ziya / Dec 16th 2023, 9:20 am
image

தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு நேற்றையதினம்(15) கல்முனை தொகுதி செயற்பாட்டாளர் ஆசிரியர் ஏ.ஆதம்பாவா தலைமையில் கல்முனை கடற்கரை வெளியில்  இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம பேச்சாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டதுடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு  உறுப்பினர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் மௌலவி முனீர் முனவ்வர் ஆகியோரும் விசேட உரையாற்றினர்.

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி உறுப்பினர்கள் பொதுமக்களும் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டனர்.


தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு.கொட்டும் மழையிலும் மக்கள் பங்கேற்பு.samugammedia தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி மாநாடு நேற்றையதினம்(15) கல்முனை தொகுதி செயற்பாட்டாளர் ஆசிரியர் ஏ.ஆதம்பாவா தலைமையில் கல்முனை கடற்கரை வெளியில்  இடம்பெற்றது.நிகழ்வின் பிரதம பேச்சாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டதுடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு  உறுப்பினர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் மௌலவி முனீர் முனவ்வர் ஆகியோரும் விசேட உரையாற்றினர்.இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி உறுப்பினர்கள் பொதுமக்களும் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement