• Nov 12 2025

தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டி; தங்கத்தை கைப்பற்றிய மன்னார் மாணவன்

Chithra / Oct 12th 2025, 12:54 pm
image

​அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் முருங்கன் மத்திய மகா வித்தியாலய மாணவன் கமில்டன் தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

​அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


​ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் கில்டன் தங்கப் பதக்கத்தை கைபற்றி சாதனை படைத்துள்ளார்.

தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டி; தங்கத்தை கைப்பற்றிய மன்னார் மாணவன் ​அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் முருங்கன் மத்திய மகா வித்தியாலய மாணவன் கமில்டன் தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.​அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு தியகம ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.​ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் கில்டன் தங்கப் பதக்கத்தை கைபற்றி சாதனை படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement