மூதூர் சுகாதா வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 5 கிராமங்களிலுள்ள வீடுகளில் இன்று திங்கட்கிழமை (14) டெங்கு ஒழிப்பு பரிசோதனை இடம்பெற்றது.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உதவி சுகாதார வைத்திய அதாகாரி திருமதி ஹஸ்ஸாலி தலைமையில் இவ் டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு ஒழிப்பு பிரிவினர்,கடற்படையினர்,பொலிஸார் என பலரும் இவ் டெங்கு பரிசோனையில் ஈடுபட்டனர்.
இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூதூரில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம். மூதூர் சுகாதா வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 5 கிராமங்களிலுள்ள வீடுகளில் இன்று திங்கட்கிழமை (14) டெங்கு ஒழிப்பு பரிசோதனை இடம்பெற்றது.மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உதவி சுகாதார வைத்திய அதாகாரி திருமதி ஹஸ்ஸாலி தலைமையில் இவ் டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,டெங்கு ஒழிப்பு பிரிவினர்,கடற்படையினர்,பொலிஸார் என பலரும் இவ் டெங்கு பரிசோனையில் ஈடுபட்டனர்.இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.