• May 14 2026

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

shanu / May 14th 2026, 11:27 am
image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. 


கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில்  நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. 


கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் உப்புகஞ்சி  இன்று (14)  வழங்கப்பட்டது 


கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று நாளில் ஒருவேளை ஒருவேளை உணவுக்காக தவித்தவர்களின் உயிரை காப்பதற்காக உயிர் காத்த நினைவு கஞ்சி வழங்கப்பட்டது. 

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில்  நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் உப்புகஞ்சி  இன்று (14)  வழங்கப்பட்டது கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று நாளில் ஒருவேளை ஒருவேளை உணவுக்காக தவித்தவர்களின் உயிரை காப்பதற்காக உயிர் காத்த நினைவு கஞ்சி வழங்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement