• Apr 16 2026

வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பிய எம்.பி.

Chithra / Mar 18th 2026, 6:52 pm
image

 

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று ஹட்டன் பகுதியில் எரிபொருள் வரிசையில் 30 நிமிடம் காத்திருந்து QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியதாக பாராளுமன்ற உறுப்பினர்  கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.


மேலும் மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுண்டார். 


அரசாங்கம் அறிவிக்கும் நடைமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்   கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பிய எம்.பி.  நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று ஹட்டன் பகுதியில் எரிபொருள் வரிசையில் 30 நிமிடம் காத்திருந்து QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியதாக பாராளுமன்ற உறுப்பினர்  கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.மேலும் மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுண்டார். அரசாங்கம் அறிவிக்கும் நடைமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்   கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement