• May 23 2026

மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுங்கள்..! பருத்துத்துறையில் போராட்டத்தில் இறங்கிய வர்த்தகர்கள்

Chithra / Oct 24th 2025, 11:27 am
image


யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பருத்தித்துறை நகரிலிருந்து அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த பேரணி இன்று காலை முதல் இடம்பெறுகிறது.

இதில் 200 வரையான வர்த்தகர்கள் இணைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பருத்தித்துறை நவீன சந்தை பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி நகரசபை வரை சென்றடைய உள்ளது. 


மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுங்கள். பருத்துத்துறையில் போராட்டத்தில் இறங்கிய வர்த்தகர்கள் யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.பருத்தித்துறை நகரிலிருந்து அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு குறித்த பேரணி இன்று காலை முதல் இடம்பெறுகிறது.இதில் 200 வரையான வர்த்தகர்கள் இணைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பருத்தித்துறை நவீன சந்தை பகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி நகரசபை வரை சென்றடைய உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement