• May 03 2026

புரோட்லென் நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் மீட்பு!

shanu / May 2nd 2026, 7:28 pm
image

புரோட்லென் நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள பல்லேவத்த பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயது உடைய அனுர பிரியந்த என்ற  நபரே சடலமாக மீடகப்பட்டவராவார். 


இன்று காலை 11 மணியளவில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள புரோட்லென் நீர்த்தேக்கத்தில் பாய்ந்து  உயர்மாய்த்துள்ளார்  என பொல்பிட்டிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.


அவரது உடலம் வட்டவளை மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு இருந்து பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்ய உள்ளது.


புரோட்லென் நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் மீட்பு புரோட்லென் நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள பல்லேவத்த பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயது உடைய அனுர பிரியந்த என்ற  நபரே சடலமாக மீடகப்பட்டவராவார். இன்று காலை 11 மணியளவில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள புரோட்லென் நீர்த்தேக்கத்தில் பாய்ந்து  உயர்மாய்த்துள்ளார்  என பொல்பிட்டிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.அவரது உடலம் வட்டவளை மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு இருந்து பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்ய உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement