• May 17 2025

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளை முதல் மாற்றம்!

Tamil nila / Jul 1st 2024, 10:04 pm
image

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளை  மாற்றம் ஏற்படவுள்ளது.

 உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளைக் காலை வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளை முதல் மாற்றம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளை  மாற்றம் ஏற்படவுள்ளது. உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளைக் காலை வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement