• Dec 18 2025

லஞ்சம் பெற முயன்ற குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் அதிரடிக் கைது

Chithra / Oct 31st 2025, 4:01 pm
image

 

திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக்  இலஞ்ச ஆணை குழுவினால் இன்று (31)  கைது செய்யப்பட்டுள்ளார். 

5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார். 

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 


லஞ்சம் பெற முயன்ற குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் அதிரடிக் கைது  திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக்  இலஞ்ச ஆணை குழுவினால் இன்று (31)  கைது செய்யப்பட்டுள்ளார். 5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement