• May 19 2025

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

Chithra / May 19th 2025, 12:13 pm
image

 

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தொடர்பான அடுத்த கட்ட மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி, ஜூன் 23ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு  கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தொடர்பான அடுத்த கட்ட மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பொலிஸாருக்கு உத்தரவிட்டது.அதன்படி, ஜூன் 23ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement