• Dec 17 2025

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்!

shanuja / Dec 17th 2025, 9:46 am
image


கிளிநொச்சி மாவட்ட  அபிவிருத்தி குழு கூட்டம் இன்று 17.12.2025 கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது .


இதன்போது வட மாகாண ஆளுநர் நா வேதநாயகம் மற்றும் கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் ,ரஜீவன், இளங்குமரன்  மற்றும் அரச  சார்பற்ற திணைக்களங்களின் அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட  அபிவிருத்தி குழு கூட்டம் இன்று 17.12.2025 கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது .இதன்போது வட மாகாண ஆளுநர் நா வேதநாயகம் மற்றும் கடல்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் ,ரஜீவன், இளங்குமரன்  மற்றும் அரச  சார்பற்ற திணைக்களங்களின் அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement