• May 23 2026

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் பங்களிப்பில் துரிதமாக இயங்கும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை!

shanu / Nov 30th 2025, 3:28 pm
image

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் துரித பங்களிப்பாலூம் ,தவிசாளரின் துரித முயற்சியினாலூம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டமையால் 35 சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவு ,நோயாளர் விடுதிகள் ,வைத்தியர்கள் விடுதிகள் ,மற்றும் ஏனைய பிரிவுகள் இயங்குவதாக வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் தெரிவித்தார்.


இலங்கை மின்சாரசபையின் பொதுமுகாமையாளர்,மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் ஆகியோரின் துரித விசேட தாமதமின்றிய சேவையினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இயக்குவதாகவும் ,மின்மாற்றி பழுதடைந்திருந்த போதிலும் விசேடமாக நேரடியான மின் இணைப்பை ஏற்படுத்தி தந்தமையாலும் மாவட்டத்தின் பல வைத்திசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்கல்,அனைத்து வைத்தியசாலைகளின் தடுப்பு மருந்துகளை களுவாம்சிக்குடியிலே பாதுகாப்பதாவும் அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து குடிநீர்,பாவனைநீரை வழங்கமுடியும் என பிரதைச சபலயின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.


மின்சாரம் சீராக ஒருகிழமை அளவில் செல்லும் எனவும் சுழற்சிமுறையில் மின்சாரத்தை வழங்குவதாகவும் இலங்கை மின்சார சபையின் மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் ஹுசைன் அறூஸ் தெரிவித்தார்.


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் பங்களிப்பில் துரிதமாக இயங்கும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் துரித பங்களிப்பாலூம் ,தவிசாளரின் துரித முயற்சியினாலூம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டமையால் 35 சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவு ,நோயாளர் விடுதிகள் ,வைத்தியர்கள் விடுதிகள் ,மற்றும் ஏனைய பிரிவுகள் இயங்குவதாக வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் தெரிவித்தார்.இலங்கை மின்சாரசபையின் பொதுமுகாமையாளர்,மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் ஆகியோரின் துரித விசேட தாமதமின்றிய சேவையினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இயக்குவதாகவும் ,மின்மாற்றி பழுதடைந்திருந்த போதிலும் விசேடமாக நேரடியான மின் இணைப்பை ஏற்படுத்தி தந்தமையாலும் மாவட்டத்தின் பல வைத்திசாலைகளுக்கு ஒட்சிசன் வழங்கல்,அனைத்து வைத்தியசாலைகளின் தடுப்பு மருந்துகளை களுவாம்சிக்குடியிலே பாதுகாப்பதாவும் அவர் தெரிவித்தார்.தொடர்ந்து குடிநீர்,பாவனைநீரை வழங்கமுடியும் என பிரதைச சபலயின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.மின்சாரம் சீராக ஒருகிழமை அளவில் செல்லும் எனவும் சுழற்சிமுறையில் மின்சாரத்தை வழங்குவதாகவும் இலங்கை மின்சார சபையின் மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் ஹுசைன் அறூஸ் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement