• May 20 2025

கல்கிஸை துப்பாக்கிச்சூடு – முக்கிய சந்தேகநபர் கைது!

Chithra / May 19th 2025, 2:05 pm
image

 

கல்கிஸையில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நேற்று (18) கைது செய்யப்பட்டதாக கல்கிஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் விமானப்படையில் இருந்து தப்பியோடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படோவிட்ட அசங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் சாண்டோ என்ற கடத்தல்காரர் மூலம் ஒரு மில்லியன் ரூபா வாக்குறுதியின் பேரில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

சந்தேக நபர் ஆரம்பத்திலிதிலிருந்து 5 இலட்சம் ரூபா பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்கிஸை துப்பாக்கிச்சூடு – முக்கிய சந்தேகநபர் கைது  கல்கிஸையில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நேற்று (18) கைது செய்யப்பட்டதாக கல்கிஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் விமானப்படையில் இருந்து தப்பியோடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.படோவிட்ட அசங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் சாண்டோ என்ற கடத்தல்காரர் மூலம் ஒரு மில்லியன் ரூபா வாக்குறுதியின் பேரில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.சந்தேக நபர் ஆரம்பத்திலிதிலிருந்து 5 இலட்சம் ரூபா பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement