• Aug 09 2026

தெற்கு லெபனானை குறிவைத்த இஸ்ரேல்!

Ziya / Aug 8th 2026, 12:25 pm
image

தெற்கு லெபனானில் உள்ள அல்-மன்சூரி நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் NNA தெரிவித்துள்ளது.


சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், அப்பகுதியில் உள்ள பல வீடுகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தாக்குதலின் காரணம், உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


தெற்கு லெபனானில் தொடர்ந்து நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு லெபனானை குறிவைத்த இஸ்ரேல் தெற்கு லெபனானில் உள்ள அல்-மன்சூரி நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் NNA தெரிவித்துள்ளது.சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில், அப்பகுதியில் உள்ள பல வீடுகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தாக்குதலின் காரணம், உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.தெற்கு லெபனானில் தொடர்ந்து நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement