இந்தியாவில் நடைபெற்ற ஷேரு க்ளசிக் (Sheru Classic) சர்வதேச உடற்கட்டழகன் போட்டியில் 90 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் எச்.ஏ. சரத் சம்பத் வெள்ளிப் பதக்கம் வென்று பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்த சர்வதேச உடற்கட்டழகன் போட்டியல் பல்வேறு நாடுகளிலிருந்து 150க்கும் மேற்பட்டரவர்கள் பங்குபற்றினர்.
இப் போட்டி புதுடில்லியில் மே மாதம் 30ஆம் திகதியும் ஜூன் 1ஆம் திகதியும் நடைபெற்றது.
இப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரத் சம்பத், தான் தொழில் புரியும் துபாயை சென்றடைந்துள்ளார்.
அங்கு நடைபெறவுள்ள உடற்கட்டழகன் போட்டியிலும் அவர் பங்குபற்றவுள்ளார்.
சர்வதேச உடற்கட்டழகன் போட்டி; இலங்கையின் சரத் சம்பத்துக்கு கிடைத்த கௌரவம் இந்தியாவில் நடைபெற்ற ஷேரு க்ளசிக் (Sheru Classic) சர்வதேச உடற்கட்டழகன் போட்டியில் 90 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் எச்.ஏ. சரத் சம்பத் வெள்ளிப் பதக்கம் வென்று பாராட்டைப் பெற்றுள்ளார்.இந்த சர்வதேச உடற்கட்டழகன் போட்டியல் பல்வேறு நாடுகளிலிருந்து 150க்கும் மேற்பட்டரவர்கள் பங்குபற்றினர்.இப் போட்டி புதுடில்லியில் மே மாதம் 30ஆம் திகதியும் ஜூன் 1ஆம் திகதியும் நடைபெற்றது.இப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரத் சம்பத், தான் தொழில் புரியும் துபாயை சென்றடைந்துள்ளார். அங்கு நடைபெறவுள்ள உடற்கட்டழகன் போட்டியிலும் அவர் பங்குபற்றவுள்ளார்.