• Jul 18 2025

பூசா சிறையில் இன்றும் தீவிர சோதனை – கைதிகள் கூரையில் ஏறி போராட்டம்

Chithra / Jun 20th 2025, 12:02 pm
image


பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் இன்று  (20) காலை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கைதிகள் இருவரும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று கடந்த 18 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

பூசா சிறையில் இன்றும் தீவிர சோதனை – கைதிகள் கூரையில் ஏறி போராட்டம் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் இன்று  (20) காலை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கைதிகள் இருவரும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று கடந்த 18 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now