• May 25 2026

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஒரு இலட்சம் பெறுமதியான இன்சுலின் ஊசி மருந்துகள் கையளிப்பு...!samugammedia

Ziya / Feb 2nd 2024, 12:08 pm
image

ஒரு இலட்சம் பெறுமதியான இன்சுலின் ஊசி மருந்துகள் யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோண்டாவில் இராஜேஸ்வரி அறக்கட்டளை தலைவர் செல்லத்துரை திருமாறனின் பிறந்த தினத்தை முன்னிட்டு  போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் நீரிழிவு சிகிச்சை பெற்று வரும் வறிய சிறுவர்களுக்காக ஒரு இலட்சம் பெறுமதியான இன்சுலின் ஊசி மருந்தினை யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் யமுனாநந்தாவிடம் கையளித்தார். 

இதனை நீரிழிவுக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஒரு இலட்சம் பெறுமதியான இன்சுலின் ஊசி மருந்துகள் கையளிப்பு.samugammedia ஒரு இலட்சம் பெறுமதியான இன்சுலின் ஊசி மருந்துகள் யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கோண்டாவில் இராஜேஸ்வரி அறக்கட்டளை தலைவர் செல்லத்துரை திருமாறனின் பிறந்த தினத்தை முன்னிட்டு  போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் நீரிழிவு சிகிச்சை பெற்று வரும் வறிய சிறுவர்களுக்காக ஒரு இலட்சம் பெறுமதியான இன்சுலின் ஊசி மருந்தினை யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் யமுனாநந்தாவிடம் கையளித்தார். இதனை நீரிழிவுக் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement