நாட்டின் 19 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்போது, சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகளும் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
19 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை நாட்டின் 19 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன்போது, சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகளும் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.