புத்தளம் - உடப்பு கடலில் கரைவலைக்குச் சொந்தமான மீனவரின் வலையில் அதிஷ்டவசமாக ஒரு தொகை சிறிய இறால்கள் (நரப்பன்) பிடிபட்டன.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இவ்வாறு சிறிய இறால்கள் பிடிபட்டன.
மீன்கள் குறைவாக பிடிபட்டாலும் கூடுதலான இறால்கள் தற்போது பிடிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் மீனவர்கள் பெரிதும் சந்தோஷமடைந்தனர்.
சீரற்ற காலநிலையில் தொழிலுக்கு செல்லாது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மீனவர்களுக்கு இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடப்பு மீனவருக்கு அடித்த அதிஷ்டம்; வலையில் சிக்கிய பெருந்தொகை இறால் புத்தளம் - உடப்பு கடலில் கரைவலைக்குச் சொந்தமான மீனவரின் வலையில் அதிஷ்டவசமாக ஒரு தொகை சிறிய இறால்கள் (நரப்பன்) பிடிபட்டன.இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இவ்வாறு சிறிய இறால்கள் பிடிபட்டன.மீன்கள் குறைவாக பிடிபட்டாலும் கூடுதலான இறால்கள் தற்போது பிடிக்கப்பட்டு வருகின்றது.இதனால் மீனவர்கள் பெரிதும் சந்தோஷமடைந்தனர்.சீரற்ற காலநிலையில் தொழிலுக்கு செல்லாது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மீனவர்களுக்கு இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.