• Jun 04 2025

தங்க விலையில் தொடரும் மாற்றம்; இன்றைய விலை நிலவரம் இதுதான்..!

Sharmi / Jun 2nd 2025, 3:41 pm
image

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருவதாக தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் இன்றையதினம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 992,706 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 35,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 280,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 32,110 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 256,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 245,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்க விலையில் தொடரும் மாற்றம்; இன்றைய விலை நிலவரம் இதுதான். இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருவதாக தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.அந்தவகையில் இன்றையதினம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 992,706 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 35,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 280,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம் 32,110 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண் 256,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 245,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement