வீதியால் சென்ற வாகனங்கள் மீது திடீரென ராட்சத பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.
தமிழகத்தின் அருணாச்சல மாநிலத்தின் டிராங் - தவாங் மலைப்பாதையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
மலைப்பாதை வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதன்போது திடீரென அங்கு மண்சரிவு ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட மண்சரிவால் வீதியால் சென்ற வாகனங்கள் மீது ராட்சத கற்பாறைகள் சரிந்து விழுந்தன.
வாகனங்கள் செல்லும் போது பாறைகள் தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக விழுந்துள்ளன.
சிலர் பாறைகளிலிருந்து தம்மைக் காக்க வாகனங்களுடன் முன்,பின்னாக பார்த்துச் சென்றுள்ளனர்.
இன்னும் சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்குமிங்குமாக பதறியடித்து ஓடினர். ராட்சத கற்பாறைகள் வாகனங்கள் மீது சரிந்து விழுகின்ற காட்சி பயங்கர காட்சியாகப் பதிவாகியுள்ளது.
வாகனங்கள் மீது விழுந்த ராட்சத பாறைகள் ; சிதறி ஓடிய மக்கள் - பதறவைக்கும் காட்சி வீதியால் சென்ற வாகனங்கள் மீது திடீரென ராட்சத பாறைகள் சரிந்து விழுந்துள்ளது. தமிழகத்தின் அருணாச்சல மாநிலத்தின் டிராங் - தவாங் மலைப்பாதையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.மலைப்பாதை வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதன்போது திடீரென அங்கு மண்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட மண்சரிவால் வீதியால் சென்ற வாகனங்கள் மீது ராட்சத கற்பாறைகள் சரிந்து விழுந்தன. வாகனங்கள் செல்லும் போது பாறைகள் தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக விழுந்துள்ளன. சிலர் பாறைகளிலிருந்து தம்மைக் காக்க வாகனங்களுடன் முன்,பின்னாக பார்த்துச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்குமிங்குமாக பதறியடித்து ஓடினர். ராட்சத கற்பாறைகள் வாகனங்கள் மீது சரிந்து விழுகின்ற காட்சி பயங்கர காட்சியாகப் பதிவாகியுள்ளது.