முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
Apr 19 2026

Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved