• May 24 2026

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் ஐவர் கைது!

shanu / Dec 25th 2025, 12:36 pm
image

கொழும்பு - கறுவாத்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் கறுவாத்தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.      


நேற்று இரவு கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து 2 கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன.


மேற்படி இளைஞர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் ஐவர் கைது கொழும்பு - கறுவாத்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் கறுவாத்தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.      நேற்று இரவு கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து 2 கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன.மேற்படி இளைஞர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement