ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட முழுமையும் பங்கு வகிக்கும் அந்நாட்டின் கார்க் தீவில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக, ஈரானின் பகுதி அரசு செய்தி நிறுவனமான மெஹ்ர் தெரிவித்துள்ளது.
பல வெடிப்புகள் கழ்ந்ததாக மெஹர் செய்தி வெளியிட்டது, ஆனால் மேலதிக விவரங்கள் எதையும் வழங்கவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை அந்தத் தீவின் மீது குண்டு வீசுவதாகவோ அல்லது அதைக் கைப்பற்றுவதாகவோ அச்சுறுத்தியுள்ளார்.
மார்ச் 30 அன்று, டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், “மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை அமெரிக்காவால் அழிக்க முடியும் என கூறினார்.
ஈரானின் கார்க் தீவில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட முழுமையும் பங்கு வகிக்கும் அந்நாட்டின் கார்க் தீவில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக, ஈரானின் பகுதி அரசு செய்தி நிறுவனமான மெஹ்ர் தெரிவித்துள்ளது.பல வெடிப்புகள் கழ்ந்ததாக மெஹர் செய்தி வெளியிட்டது, ஆனால் மேலதிக விவரங்கள் எதையும் வழங்கவில்லை.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை அந்தத் தீவின் மீது குண்டு வீசுவதாகவோ அல்லது அதைக் கைப்பற்றுவதாகவோ அச்சுறுத்தியுள்ளார்.மார்ச் 30 அன்று, டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், “மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை அமெரிக்காவால் அழிக்க முடியும் என கூறினார்.