• Dec 09 2024

தேர்தல் கண்காணிப்புக்கள் பருத்தித்துறையில் தீவிரம்!

Tamil nila / Nov 13th 2024, 6:57 pm
image

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பருத்தித்துறை போலீஸ் பிரிவில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, தலமை போலீஸ் பரிசோதகர்  பிரியந்த அமரசிங்க தலமையிலான போலீஸார் பல குழுக்களாக இணைந்து கண்காணிப்பு,  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதே வேளை வடமராட்சியில் நாளைய தேர்தலிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக இடம் பெறறுவருகிறது.

கட்சிகள், மற்றும் சுயேட்சை குழுக்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், மற்றும் விளம்பரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.


தேர்தல் கண்காணிப்புக்கள் பருத்தித்துறையில் தீவிரம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பருத்தித்துறை போலீஸ் பிரிவில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, தலமை போலீஸ் பரிசோதகர்  பிரியந்த அமரசிங்க தலமையிலான போலீஸார் பல குழுக்களாக இணைந்து கண்காணிப்பு,  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.இதே வேளை வடமராட்சியில் நாளைய தேர்தலிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக இடம் பெறறுவருகிறது.கட்சிகள், மற்றும் சுயேட்சை குழுக்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், மற்றும் விளம்பரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement