• Mar 05 2026

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்

Chithra / Dec 2nd 2025, 11:32 am
image


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதி டிசம்பர் 16 என்றும் அந்த முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். 

இருப்பினும், நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும்   ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதி டிசம்பர் 16 என்றும் அந்த முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இருப்பினும், நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும்   ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement