• May 29 2025

30ம் திகதி நள்ளிரவு வரை காலஅவகாசம்; தேர்தல் ஆணைக்குழுவால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

Chithra / May 27th 2025, 4:10 pm
image


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் உரிய உள்ளூராட்சி நிறுவனத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

குறித்த பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதன்படி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி ஊடாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

30ம் திகதி நள்ளிரவு வரை காலஅவகாசம்; தேர்தல் ஆணைக்குழுவால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் உரிய உள்ளூராட்சி நிறுவனத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி ஊடாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement