ஒரு குடியிருப்பு லிஃப்டில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாத்த சிறுமியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவத்தின் போது மூடியிருக்கும் லிஃப்டில் இரண்டு சிறிய குழந்தைகள் தனியாக சிக்கியிருக்கும் போது, விழிப்புடன் இருந்த சிறுமி சரியான நேரத்தில் நுழைந்து, தைரியத்துடன் செயற்பட்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்ட சம்பவம் சிசிரிவி காணொளில் பதிவாகியுள்ளது.
லிஃப்ட் கதவுகள் மூடத் தொடங்கிய போது, குழந்தைகள் ஆபத்தை உணராமல் இருந்தனர்.
இந்தச் செயல்பாடு சில நொடிகளில் நடந்து முடிந்தாலும் சிறுமியின் விரைந்து செயற்படும் துல்லிய தன்மை மற்றும் மன உறுதி நடக்கவிருந்த பேராபத்தினை தவிர்க்க உதவியது.
குறித்த காணொளி வைரலாகியதை தொடர்ந்து , ஆயிரக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் அவர் உண்மையான ஹீரோ என பாராட்டுகின்றனர்.
இச்சம்பவம் குழந்தைகளை லிஃப்ட் அருகே கவனமாக வைக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
மூடிய லிஃப்டுக்குள் சிக்கி தவித்த குழந்தைகள்-துல்லியமான செயற்பட்டு பாதுகாத்த சிறுமி https://www.facebook.com/share/v/1CAwduBQyz/ஒரு குடியிருப்பு லிஃப்டில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாத்த சிறுமியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த சம்பவத்தின் போது மூடியிருக்கும் லிஃப்டில் இரண்டு சிறிய குழந்தைகள் தனியாக சிக்கியிருக்கும் போது, விழிப்புடன் இருந்த சிறுமி சரியான நேரத்தில் நுழைந்து, தைரியத்துடன் செயற்பட்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்ட சம்பவம் சிசிரிவி காணொளில் பதிவாகியுள்ளது.லிஃப்ட் கதவுகள் மூடத் தொடங்கிய போது, குழந்தைகள் ஆபத்தை உணராமல் இருந்தனர். இந்தச் செயல்பாடு சில நொடிகளில் நடந்து முடிந்தாலும் சிறுமியின் விரைந்து செயற்படும் துல்லிய தன்மை மற்றும் மன உறுதி நடக்கவிருந்த பேராபத்தினை தவிர்க்க உதவியது.குறித்த காணொளி வைரலாகியதை தொடர்ந்து , ஆயிரக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் அவர் உண்மையான ஹீரோ என பாராட்டுகின்றனர்.இச்சம்பவம் குழந்தைகளை லிஃப்ட் அருகே கவனமாக வைக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.