• Nov 12 2025

சர்வதேச மன நல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையினரால் நடைபவனி !

shanuja / Oct 10th 2025, 10:41 am
image

சர்வதேச மன நல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இன்று நடைபவனி  முன்னெடுக்கப்பட்டது.


செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியப்பொறுப்பதிகாரி வைத்தியர் சி. ஜீவிதா தலைமையில் நடைபெற்றது.


இதன்போது பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.  


சர்வதேச மன நல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையினரால் நடைபவனி சர்வதேச மன நல தினத்தையொட்டி செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இன்று நடைபவனி  முன்னெடுக்கப்பட்டது.செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியப்பொறுப்பதிகாரி வைத்தியர் சி. ஜீவிதா தலைமையில் நடைபெற்றது.இதன்போது பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.  

Advertisement

Advertisement

Advertisement