• May 16 2025

இந்தியா-பாகிஸ்தான் இடையே மே 18 வரை போர் நிறுத்தம் நீடிப்பு..!

Sharmi / May 16th 2025, 10:33 am
image

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தற்போதைய போர் நிறுத்தத்தை மே 18 வரை நீடிக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 

இரு நாடுகளின் ராணுவத்தினரும் போர் நிறுத்தத்தை நீடிக்க முடிவு செய்துள்ளதாகவும், அரசியல் உரையாடலுடன் முன்னேற திட்டமிட்டுள்ளது.

ஆரம்பத்தில் மே 10 முதல் மே 12 வரை போர் நிறுத்தம் நீடிக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் பின்னர் மே 14 வரை நீடிக்கப்பட்டு இப்போது மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மே 18க்குப் பின்னர் விரிவான அரசியல் விவாதங்கள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்தியா-பாகிஸ்தான் இடையே மே 18 வரை போர் நிறுத்தம் நீடிப்பு. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தற்போதைய போர் நிறுத்தத்தை மே 18 வரை நீடிக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இரு நாடுகளின் ராணுவத்தினரும் போர் நிறுத்தத்தை நீடிக்க முடிவு செய்துள்ளதாகவும், அரசியல் உரையாடலுடன் முன்னேற திட்டமிட்டுள்ளது.ஆரம்பத்தில் மே 10 முதல் மே 12 வரை போர் நிறுத்தம் நீடிக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் பின்னர் மே 14 வரை நீடிக்கப்பட்டு இப்போது மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மே 18க்குப் பின்னர் விரிவான அரசியல் விவாதங்கள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement